புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி மீது வழக்கு


புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி மீது வழக்கு
x

புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீசார் அதியமான் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புைகயிலை பொருட்கள் விற்று கொண்டிருந்ததாக அதே பகுதியை சேர்ந்த சந்தியாரு (வயது 62) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story