2 நாட்களுக்கு காவிரி குடிநீர் நிறுத்தம்


2 நாட்களுக்கு காவிரி குடிநீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

2 நாட்களுக்கு காவிரி குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயல் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story