சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்


சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்
x

சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


அரக்கோணம் ஒன்றியம் மின்னல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கைலாசபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமத்துக்கு செல்ல மண்சாலைதான் உள்ளது. அந்தச் சாலையில் நீண்ட காலமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. மண் சாலையை சிமெண்டு சாலையாக போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story