டிரைவருக்கு பாராட்டு சான்றிதழ்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வரும் குமார் 20 ஆண்டுகளாக விபத்தில்லாமல் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக அவரை பாராட்டி கலெக்டர் பா.முருகேஷ் தங்க பதக்கம் அணிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம். அருகில் கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் உள்ளார்.
திருவண்ணாமலை

Related Tags :
Next Story