கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம்
காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
காரியாபட்டி
காரியாபட்டி தாலுகாவில் பணிபுரிந்த கிராம நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
சோனை-மல்லாங்கிணறு, அழகுராஜா - கட்டு குத்தகை கரிசல்குளம், கமலாநேரு-காரியாபட்டி, விஜய்பாண்டியன்-அயன்ரெட்டியபட்டி, முத்துச்செல்வி - ஏ.நெடுங்குளம், செல்வகுமார்-அரியனேந்தல், தெய்வமணி -முஷ்டக்குறிச்சி, காசிமாயன்-கல்குறிச்சி, பஞ்சவர்ணம் - தோனுகால், பபிதா - பிசின்டி. வெங்கடேஸ்வரன்-ஜோகில்பட்டி, ரத்னா - வடக்கு புளியம்பட்டி, முத்துக்குமார்-அல்லாளப்பேரி, ராஜலெட்சுமி-குரண்டி, ராஜீவ்-மேல கள்ளங்குளம், தமிழ்ராணி-எம்.இலுப்பைகுளம், ரினோஸ் பாத்திமா-மாணங்காத்தான், அழகர் - ஆண்மை பெருக்கி, மீனாகுமாரி-குண்டுகுளம், ராம்குமார்-சிறுக்குளம், மூகாம்பிகை- துலுக்கன்குளம்.
திருச்சுழி
அதேபோல திருச்சுழி தாலுகாவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-
கண்ணன்- திருச்சுழி, பால்சாமி - ஆதித்தநேந்தல், நாகலட்சுமி-புலிக்குறிச்சி, திருப்பதி - அத்திகுளம், முருகன்- மாணவராயேனந்தல், மகாலிங்கம்- பெ.புதுப்பட்டி, கிருஷ்ணவேணி -மேல பருத்தியூர்.
தென்னரசு - மாயலேரி, பத்மநாதன்- சொரிக்குளம், சதீஷ்குமார்- ஆண்டியேந்தல், மாரீஸ்வரன்- சாத்திசேரி, அனுராதா - கல்லுமடை, கொடிமலர்-திருவிடநல்லூர், குருநிஷா - வரிசையூர், மணிபாரதி -களத்தூர், அரவிந்த்-உசிலங்குளம், துரளியம்மாள்- நெடுங்குளம், ரகுநாதன் - கே.நெடுங்குளம்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சுந்தரபாண்டி செம்பட்டிக்கும், ஆமணக்குநத்தம் ரெங்கசாமி அருப்புக்கோட்டைக்கும், செம்பட்டி வீரசிகாமணி சின்னப்புளியம்பட்டிக்கும், திருமலைபுரம் உமாமகேஸ்வரி பெரிய புளியம்பட்டிக்கும், கல்லூரணி முனீஸ்வரன் பாலையம்பட்டிக்கும், தெற்குநத்தம் சோமசுந்தரம் மண்டபசாலைக்கும், டி.மீனாட்சிபுரம் சுந்தர்ராஜன் போடம்பட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
போடம்பட்டி முருகேசன் கூத்திப்பாறைக்கும், காளையார் கரிசல்குளம் சீனிவாசகன் பொம்மக்கோட்டைக்கும், பொம்மக்கோட்டை ஜெயசீலி கட்டங்குடிக்கும், கூத்திப்பாறை ஆறுமுகராஜ் மறவர் பெருங்குடிக்கும், ஆர்.கல்லுமடம் கருப்பசாமி தெற்குநத்தத்திற்கும், இறைசின்னம்பட்டி சரவணச்சாமி மீனாட்சிபுரத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
வில்லிபத்திரி
அதேபோல வேடநத்தம் பாலமுரளி.காளையார்கரிசல்குளத்திற்கும், வில்லிபத்திரி சக்திமுருகன் சூலக்கரைக்கும், சூலக்கரை மணிமேகலா வில்லிபத்திரிக்கும், மறவர் பெருங்குடி அனிதா ஆமணக்குநத்தத்திற்கும், புரசலூர் சூர்யா கல்லூரணிக்கும், சின்னப்புளியம்பட்டி ராம்குமார் புரசலூருக்கும் மாற்றப்பட்டனர்.
அதேபோல மண்டபசாலை அர்ச்சுணன் இறைச்சின்னம்பட்டிக்கும், பாலையம்பட்டி சத்தியராஜ் கல்லுமடத்திற்கும், சலுக்குவார்பட்டி ராமச்சந்திரன் வேடநத்தத்திற்கும், பெரியபுளியம்பட்டி உமாதேவி சலுக்குவார்பட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.