நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொறுப்பேற்பு


நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொறுப்பேற்பு
x

நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்தில் பணிபுரிந்த அதிகாரி மோகன் நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தின் புதிய நிர்வாக இயக்குனராக நேற்று காலை மோகன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு நெல்லை பொது மேலாளர் சரவணன் மற்றும் கிளை மேலாளர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story