தேரோட்டம்


தேரோட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே உள்ள அய்யனார் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

மகா சிவராத்திரி முன்னிட்டுகாரைக்குடி அருகே பொய் சொல்லா மெய் அய்யனார் கோவிலில் நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் பூரண, புஷ்கலை தேவியருடன் பொய் சொல்லா மெய் அய்யனார்).


Next Story