பெண்கள் மட்டுமே பங்கேற்ற தேரோட்டம்


பெண்கள் மட்டுமே பங்கேற்ற தேரோட்டம்
x

சேலத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற தேரோட்டம் நடந்தது.

சேலம்

சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் பெண்கள் மட்டுமே பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


Next Story