சேரன்மாதேவி புதிய உதவி கலெக்டர் பொறுப்பேற்பு


சேரன்மாதேவி புதிய உதவி கலெக்டர் பொறுப்பேற்பு
x

சேரன்மாதேவி புதிய உதவி கலெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி உதவி கலெக்டராக பணியாற்றி வந்த ரிஷப், திருவள்ளூர் மாவட்ட திட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து சேரன்மாதேவி புதிய உதவி கலெக்டராக ஷபிர் ஆலம் பொறுப்பேற்றுக் கொண்டார்.


Next Story