ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்


ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்
x

பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடும் காட்சி.

வேலூர்

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் அடுத்த மேல்மொணவூர் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடுவதை படத்தில் காணலாம்.


Next Story