அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா


அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா
x

செல்லியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரகோட்டை ஊராட்சியை சேர்ந்த கீழச்செல்லையாபுரத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. கரகம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவில் செல்லையாபுரத்தில் செல்லியம்மன் கோவில், மேட்டூர் கிராமத்தில் காளியம்மன் கோவில், தூங்காரெட்டிபட்டியில் காளியம்மன் கோவில், சங்கரபாண்டிபுரம் காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.


Next Story