சாயர்புரம் அருகே கிறிஸ்தவ கூட்டம்


சாயர்புரம் அருகே கிறிஸ்தவ கூட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் அருகே கிறிஸ்தவ கூட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே பண்டாரவிளையில் உள்ள திருமண மண்டபத்தில் கிறிஸ்தவ உபவாச ஜெபகூட்டம் நடைபெற்றது. பண்ணைவிளை சேகர குரு ஜான் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஜார்ஜ் ஏசுதாசன், தூத்துக்குடி ஞானமணி, புதுக்கோட்டை சாமுவேல் ஜெபராஜ், தூத்துக்குடி. தங்கராஜன்டக்ளஸ் ஆகியோர் தேவ செய்தி அளித்தனர். இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story