சாயர்புரத்தில் கிறிஸ்துமஸ் விழா


சாயர்புரத்தில் கிறிஸ்துமஸ் விழா
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் மெயின் பஜாரில் உள்ள தானியல் ஜெப ஐக்கிய குழு சார்பாக கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ஜெயக்குமார் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். சிறப்பு செய்திகளை நாலுமாவடி ஜெபஸ்டின் சாமுவேல், சாயர்புரம் மனோராஜ் ஆகியோர் வழங்கினா். மேலும் சிறுவர், சிறுமிக்கான கலை நிகழ்ச்சிகள், வேதாகம வினாடி- வினா போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜெபக்குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story