கிறிஸ்துமஸ் விழா


கிறிஸ்துமஸ் விழா
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி பள்ளிக்கூடத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

தென்காசி ஒண்டர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் செல்வராஜ், தாளாளர் செல்வி, பள்ளி முதல்வர் மகேஷ் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி ராமசுப்பு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமிட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



Next Story