சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநாடு
சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநாடு
திருப்பூர்
அவினாசி
இந்திய தொழிற்சங்க மையம் திருப்பூர் மாவட்டத்தின் 13-வது மாவட்ட மாநாடு (சி.ஐ.டி.யு) அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்ச்சிக்கு புதிய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. சங்கத்தின் உழைப்பாளர் பேரணியினை கோவை பி.ஆர். நடராஜன் எம்.பி., கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி அவினாசி மெயின்ரோடு வழியாக பழைய பஸ் நிலையம், சேவூர் சாலை வழியாக மாநாடு நடைபெறும் இடத்தின் முன்பு வந்து நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஊத்துக்குளியில் இருந்து வந்த செங்கொடியினை சி.ஐ.டி.யு. சாலையோரம் வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலன் பெற்றுகொண்டார்
Related Tags :
Next Story