தூய்மைப்பணி


தூய்மைப்பணி
x

மூலைக்கரைப்பட்டியில் தூய்மை பணி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் முக்கிய பகுதிகளில் சிறப்பு தூய்மைப்பணி நடைபெற்றது. முன்னதாக தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் கு.பார்வதிமோகன் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story