போலீஸ் நிலையத்தில் தூய்மை பணி


போலீஸ் நிலையத்தில் தூய்மை பணி
x

போலீஸ் நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தூய்மை பணி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் தூய்மை பணி மேற்கொண்டனர்.


Next Story