பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் தூய்மை பணி


பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் தூய்மை பணி
x

கோவிலூர் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் தூய்மை பணி நடந்தது.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் கோவிலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு தலைமையாசிரியை மாலினி தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சாந்தி வரவேற்றார். இதில் காலையில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.ேபின்னர் கோவில் வளாகத்தில் மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் லதா நன்றி கூறினார்.


Next Story