அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு விழா
கூட்டுறவு துறையில் சிறப்பாக பணியாற்றிய 3 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் திருப்பத்தூர் மாவட்ட அளவில் கூட்டுறவுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சார்பதிவாளர்கள் ரா.தர்மேந்திரன், மா.சதாசிவம், ஒ.சென்னம்மாள் ஆகிய 3 பேருக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கூட்டுறவு சங்கங்களின் திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசனிடம் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திருப்பத்தூர் சரக துணை பதிவாளர் பாலசுப்பிரமணி மற்றும் கூட்டுறவு சங்கத்தினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story