மே 1-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்
தினத்தந்தி 29 April 2023 12:27 AM IST
Text Sizeமே 1-ந் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுபான உரிமஸ்தலங்கள் தொழிலாளர் தினமான மே 1-ந் தேதியன்று தற்காலிகமாக மூடப்பட வேண்டும். இதனை மீறி செயல்படுபவர்கள் மீது விதி முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire