மின்னலை காட்டி ஏமாற்றிய மேகங்கள்


மின்னலை காட்டி ஏமாற்றிய மேகங்கள்
x

மின்னலை காட்டி, மழை பெய்யாமல் மேகங்கள் ஏமாற்றின.

வேலூர்

வேலூரில் கோடை தொடங்கும் முன்பே நேற்று பகலில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டியது. மாலையில் இதமான காற்றுடன் வந்த மேக கூட்டம் மழை பொழியாமல் ஏமாற்றியது. ரத்தினகிரி பகுதியில் வானில் திரண்ட மேகங்கள் மோதி மின்னலை மட்டுமே காட்டி சென்ற காட்சி.


Next Story