ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம்
மதுரை
வாடிப்பட்டி,
மதுரை மாவட்ட விற்பனைக்குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 3 விவசாயிகளின் 4 ஆயிரத்து 800 தேங் காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 5 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.7.18-க்கும் குறைந்த பட்சமாக ரூ.4-க் கும், சராசரியாக ரூ.6.47-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.31 ஆயிரத்து 65 தேங்காய் வர்த்தகம் நடந்தது. இந்த தகவலை வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மேற்பார்வையாளர் அபிநயா தெரிவித்தார்.
Related Tags :
Next Story