கோவை கார் வெடிப்பு சம்பவம் சீர்காழியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
Text Sizeகோவை கார் வெடிப்பு சம்பவம் சீர்காழியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் உள்ள அல்பாஷித் என்பவரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது சகோதரி மற்றும் தாயாரிடமும் இந்த விசாரணை தொடர்ந்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire