மகளிர் தின விழாவில் கலெக்டர் நடனம்


மகளிர் தின விழாவில் கலெக்டர் நடனம்
x

சினிமா பாடல்களுக்கு கலெக்டர் கவிதாராமு மற்றும் அரசு பெண் அதிகாரிகள், ஊழியர்கள் நடனமாடி அசத்தினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் சினிமா பாடல்களுக்கு கலெக்டர் கவிதாராமு மற்றும் அரசு பெண் அதிகாரிகள், ஊழியர்கள் நடனமாடி அசத்தினர். அப்போது ஒரு பாடலுக்கு கலெக்டர் கவிதாராமு மற்றும் பெண் அதிகாரிகள், ஊழியர்கள் நடனமாடியதை படத்தில் காணலாம்.


Next Story