கலெக்டர் ஆய்வு


கலெக்டர் ஆய்வு
x

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள விதிமுறைகளை பின்பற்றி சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள விதிமுறைகளை பின்பற்றி சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படுக்கைகளை கலெக்டர் கற்பகம் ஆய்வு செய்த காட்சி.


Next Story