தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு


தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு
x

தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருவாய்த்துறை, வட்ட வழங்கல் துறை, சமூக பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் வருகை பதிவேடு, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு பதிவேடு, இணையதள பட்டா மாறுதல் உள்ளிட்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும், பயனாளிகளுக்கு உரிய காலத்தில் பட்டா வழங்கப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார்.


Next Story