ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை கலெக்டர் ஆய்வு
மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் சாதிக் பாஷா நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் பணிகள் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் ஆனந்தன், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்
Related Tags :
Next Story