2 நாட்களுக்கு மதுக்கடைகளை அடைக்க கலெக்டர் உத்தரவு


2 நாட்களுக்கு மதுக்கடைகளை அடைக்க கலெக்டர் உத்தரவு
x

நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மதுக்கடைகளை அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் வருகிற 16-ந்தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ந்தேதி குடியரசு தினத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் நடத்தப்படும் மதுபானக்கடைகள் (எப்.எல்.1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், எப்.எல்.2 கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.


Next Story