பட்டுக்கோட்டை அழகிரிசாமி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
பட்டுக்கோட்டை அழகிரிசாமி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர்
திருச்சிற்றம்பலம்:
பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை-தஞ்சை சாலையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாதுரை எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் பிரபாகர், முன்னாள் எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், நகரசபை தலைவர் சண்முகப்பிரியா, செந்தில்குமார், நூலக வாசகர் வட்ட தலைவர் மணிமுத்து உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் அழகிரிசாமியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story