தொடக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு
ஆண்பூர் தொடக்கப்பள்ளியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன், ஆம்பூர் நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமது, ஆம்பூர் நகராட்சி ஆணையர் ஷகிலா, 13-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire