கல்லூரி ஆண்டு விழா


கல்லூரி ஆண்டு விழா
x

கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவிலூர் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிகர் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகம் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். துணை முதல்வர் சீதாலட்சுமி வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்


Next Story