கல்வியியல் கல்லூரி விழா


கல்வியியல் கல்லூரி விழா
x

சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரி விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் மாணவர்களை ஊக்குவிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சாலமோன் பொன்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சித்ராதேவி வரவேற்றார். நடுவக்குறிச்சி சேகரகுரு டேவிட்ராஜ் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஐசக் பாலாசிங் கலந்து கொண்டு பேசினார். சாயர்புரம் சேகர குரு இஸ்ரேல் துரைசிங் நிறைவு ஜெபம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story