தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
x

திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை

மதுரை சிலைமான் விநாயகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகள் லாவண்யா (வயது 22). பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்ததாக தெரிகிறது. இதில் விரும்பம் இல்லை என லாவண்யா பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், பெற்றோர் கடைக்கு சென்றிருந்த நேரத்தில் லாவண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story