பொதுமக்களிடம் செல்லகுமார் எம்.பி. குறை கேட்பு


பொதுமக்களிடம் செல்லகுமார் எம்.பி. குறை கேட்பு
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கருவானூர் கிராமத்தில் பொதுமக்களிடம் செல்லகுமார் எம்.பி. குறை கேட்டார்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி வீராட்சிக்குப்பம் ஊராட்சி கருவானூர் கிராமத்தில் செல்லகுமார் எம்.பி. பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் தனஞ்செயன், மாவட்ட பொறுப்பாளர் பொன்ரவி, மாவட்ட தலைவர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் வீரபத்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் விவேகானந்தன், சேகர், மாவட்ட பொதுச்செயலாளர் குமரவேல், செயலாளர் ராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்கள் உடனிருந்தனர்.


Next Story