கட்டாய மத மாற்ற புகார் - 85 பக்க புகார் அறிக்கை கவர்னரிடம் தாக்கல்


கட்டாய மத மாற்ற புகார் - 85 பக்க புகார் அறிக்கை கவர்னரிடம் தாக்கல்
x

தனியார் பள்ளி விடுதியில் மதமாற்ற விவகாரம் தொடர்பாக 85 பக்கங்கள் கொண்ட அறிக்கை கவர்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக புகார் வெளியானது பெரும் அதிர்வலைய ஏற்படுத்தியதால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இது தொடர்பாக விசாரணையை தொடங்கியது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் மதமாற்றம் விவகாரத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என மறுக்கப்பட்ட நிலையில், பதிவு செய்யப்படாமல் செயல்படும் விடுதிகள், இல்லங்கள் குறித்தும், 85 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் இன்று சமர்ப்பித்துள்ளது.


Next Story