நடிகர் சத்யராஜ் ஆறுதல்


நடிகர் சத்யராஜ் ஆறுதல்
x

நடிகர் சத்யராஜ் ஆறுதல்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மாரடைப்பால் காலமானார். அவரது தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் சத்யராஜ் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் திருமகன் ஈவெராவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story