பட்டாசு பறிமுதல்


பட்டாசு பறிமுதல்
x

திருத்தங்கல் அருகே பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் போலீசார் கே.கே.நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி மகன் கண்ணன் (வயது 32) என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கண்ணனை கைது செய்த போலீசார் அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story