அதிக பாரம் ஏற்றிய லாரிகள் பறிமுதல்
திசையன்விளையில் அதிக பாரம் ஏற்றிய லாரிகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது.
திசையன்விளை:
வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை - நவ்வலடி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி சென்ற 2 லாரிகளை மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்கள் அகிலன் (வயது 25), சிவா (24) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire