கலெக்டருக்கு வாழ்த்து


கலெக்டருக்கு வாழ்த்து
x

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து 2021-ம் ஆண்டிற்கான பசுமை விருதினை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவை கலெக்டர் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.

திருவண்ணாமலை

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து 2021-ம் ஆண்டிற்கான பசுமை விருதினை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவை கலெக்டர் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம். அருகில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் பலர் உள்ளனர்.


Next Story