அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் வாழ்த்து

அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் வாழ்த்து
x

கே.வி.குப்பம் ஒன்றிய அ.தி.மு.க.நிர்வாகிகள் எடப்பாடி பழனிநசாமி, ஓ,பன்னீர்ெசல்வத்திடம் வாழ்த்து பெற்றனர்.

வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் ஒன்றிய அ.தி.மு.க.நிர்வாகிகள் எடப்பாடி பழனிநசாமி, ஓ,பன்னீர்ெசல்வத்திடம் வாழ்த்து பெற்றனர்.

கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள், வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் தலைமையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதில் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன், அவைத்தலைவர் தேவன், ஒன்றிய இணைச்செயலாளர் தீபா சுதாகர், துணைச் செயலாளர் ஆர்.குப்புசாமி, ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் மஞ்சுளாராஜா, திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி.கே.மோகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முகிலன், கே.சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், இளைஞர் பாசறை ஒன்றிய துணை செயலாளர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story