செல்லப்பாண்டியன் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு


செல்லப்பாண்டியன் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
x

நெல்லையில் செல்லப்பாண்டியன் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திருநெல்வேலி

மறைந்த முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் பிறந்தநாளையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொருளாளர் முரளிராஜா, ஐ.என்.டி.யூ. சி. ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மாவட்ட துணைத்தலைவர்கள் வண்ணை சுப்பிரமணியன், வெள்ளை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story