குறையாத அனலால் மாறாத கானல்


குறையாத அனலால் மாறாத கானல்
x

வேலூர் அருகே பெறுமுகை பைபாஸ் சாலையில் வெள்ளத்தின் மீது வாகனங்கள் செல்வது போன்ற காட்சி தென் பட்டத்தை படத்தில் காணலாம்.

வேலூர்

அக்னி வெயில் முடிந்தாலும் வேலூரில் வெயிலின் தாக்கம் குறைவதாக இல்லை. இதனால் தகிக்கும் வெப்பத்தால் தோன்றும் கானல்நீர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது போன்று மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறது. வேலூர் அருகே பெறுமுகை பைபாஸ் சாலையில் வெள்ளத்தின் மீது வாகனங்கள் செல்வது போன்ற காட்சி தென் பட்டத்தை படத்தில் காணலாம்.


Next Story