கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

மணப்பாறையை அடுத்த குளத்தூராம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று வீட்டின் அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான காட்டில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜ் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story