கருத்து கேட்பு கூட்டம்


கருத்து கேட்பு கூட்டம்
x

விருதுநகரில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகரில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நியமனம் மற்றும் கருத்து கேட்பு கூட்டம் மாநில துணைத்தலைவர் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் பாலன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சிவராமலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் பாதிப்பு, தொழில் பாதுகாத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.


Next Story