காங்கிரஸ் அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்


காங்கிரஸ் அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்
x

காங்கிரஸ் அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல், வாக்காளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மேலிட பார்வையாளரும், தெலுங்கானா மாநில செய்தி தொடர்பாளருமான நோகா கிரண் யாதவ் கலந்து கொண்டு அமைப்பு தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மேலும் அவர் விரைவில் நடைபெறவுள்ள கட்சியின் அமைப்பு தேர்தலுக்கான ஆயுத்தப்பணிகளை தொடங்க வேண்டும், என்றார்.


Next Story