ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை


ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்

மதுரை

புதூர்

மதுரை ஒத்தக்கடையை அடுத்த காயாம்பட்டிமேடை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 36). கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி நாகஜோதி. இவர்கள் இருவருக்கும் குடும்ப தகராறு அடிக்கடி ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த சந்திரசேகர் தாமரைப்பட்டி ஊருணி பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story