குமரி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா


குமரி மாவட்டத்தில்  11 பேருக்கு கொரோனா
x

குமரி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 600 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 11 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் 4 பேரும், அகஸ்தீஸ்வரம் பகுதியில் 2 பேரும், கிள்ளியூர், முன்சிறை, ராஜாக்கமங்கலம், தோவாளை, தக்கலை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,225 ஆக உயர்ந்துள்ளது.


Next Story