சேலம் மாவட்டத்தில் 51 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில்   51 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது/

சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 55 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் தொற்று பாதித்தவர்கள் தற்போது 327 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 42 பேர் குணமாகினர்.


Next Story