குமரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா


குமரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா
x

குமரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில், மார்ச்.29-

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 5-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதாவது குருந்தன்கோடு-2, நாகர்கோவில்-2, ராஜாக்கமங்கலம்-1, தக்கலை-1 என மொத்தம் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது.


Next Story