மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Sept 2022 12:30 AM IST (Updated: 20 Sept 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 62 ஆயிரத்து 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 61 ஆயிரத்து 534 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 372 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 129 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story